கம்பராமாயணம் 8873 · யுத்த 24.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பலபட முறுவல் வந்து பரந்தன மெய்வேர் பனித்த - (கள்ளருந்திய மகளிர்க்கு) பல வகையாகச் சிரிப்பு வந்து பரவின; உடம்பில் வேர்வைத் துளிகள் தோன்றின; இலவு இதழ்துடித்த; முல்லை எயிறு வெண் நிலவை ஈன்ற - இலவமலர் போன்று சிவந்த உதடுதுடித்தன; முல்லை அரும்பு போன்ற பற்கள் வெள்ளிய நிலவைச் சொரிந்தன; கொலைபயில் நயன வேல்கள் கொழுங்கடை சிவந்த - (ஆடவரை வருத்துதலில் பழகிய கண்களாகிய வேற்படையின் செழுமையான ஓரங்கள் சிவந்தன; கொற்றச் சிலைநிகர் புருவம் நெற்றிக்குனித்தன செவ்வாய்விளர்த்த - வெற்றி பொருந்திய வில்லை நிகர்த்த புருவங்கள் நெற்றியின் மீது வளைந்தன; சிவந்தவாய் வெண்ணிறம் பெற்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Smiles came in many ways and spread; their bodies broke into sweat;
- lips like silk-cotton petals quivered; teeth like jasmine buds gave birth to white moonlight;
- the rich corners of their spear-eyes, practised in slaying, turned red; brows like conquering bows
- arched on their foreheads; their red mouths grew pale.
What the poem says
The poet traces the signs of drunkenness in the women. They giggle in all sorts of ways and break into a sweat. Their lips tremble and their teeth flash white.
The corners of their deadly eyes turn red, their brows arch like bows, and their red lips turn pale.