கம்பராமாயணம் 8874 · யுத்த 24.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கூந்தல் அம்பாரக் கற்றைக் கொந்தளக் கோலக் கொண்டல் - கூந்தலாகிய - அழகிய சுமையான திரண்ட சுருள் தன்மையுடைய அழகு செய்யப்பட்ட மேகம்; ஏந்து அகல் அல்குல்தேரை இகந்து போய் இறங்க - பக்கம் உயர்ந்த விரிந்த அல்குல் ஆகிய தேரையும் கடந்து கீழ் இறங்கவும்; யாணர்ப் பூந்துகிலோடும் பூசல் மேகலை - புதிய பூந்துகிலோடு, ஆரவாரிக்கும் மேகலையும் (கழன்ற); சிலம்பு பூண்ட மாந்தளிர் எய்த மழலைச் சொல்லார் நொய்தின் மயங்கினர்- சிலம்பு பூண்டுள்ள மாந்தளிர் போன்ற பாதத்தை அடையவும் மழலை மொழியினை உடைய மகளிர் விரைவில் மயங்கினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The lovely cloud of their hair, a heavy mass of curling tresses,
- slipped down past the raised broad chariot of their hips and hung low;
- with their fine new silks, their jangling girdles slid down
- to the mango-shoot feet that wore anklets; and the soft-voiced women swiftly lost their wits.
What the poem says
As the women grow drunker, their clothes come loose. Their heavy dark hair, like a rain-cloud, comes undone and tumbles down past their hips.
Their fine silks and jingling jewelled girdles slip all the way to their feet, which are as tender as young mango leaves. The lisping women are now completely dazed.