கம்பராமாயணம் 8876 · யுத்த 24.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனங்க வேள்தன் தூணியின் அடைத்த அம்பின் - மன்மதன் உலகவர்மேற் செலுத்தாது தனது அம்பறாத்தூணியில் அடைத்து வைத்த அம்பைப் போலக்; கொடுந்தொழில் துறந்த கண்ணார் - கொடுந்தொழிலைச் செய்யாமல் (செருகிக்கொண்டுள்ள) கண்களையுடைய பெண்டிர்; பாணியின் தள்ளி காலமாத்திரைப் படாது தாளமுறையினின்றும் வேறுபட்டும் பாடவேண்டிய கால அளவினின்றும் தவறியும்; பட்ட நாணியின் முறையில் கூடாது - நரம்புக் கருவியில் அமைந்துள்ள நிரம்பிஒலிக்கின்ற முறைக்கு ஒவ்வாமலும், ஒருவழி நடையின் செல்லும் ஆணியின் அழிந்தபாடல் நவின்றனர் - தனிப்பட்டதொரு வழியில்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Straying from the beat, not keeping to the measure of time,
- not joining with the order of the tuned strings, going off on a path of their own,
- they sang songs fallen from the keynote, those women whose eyes had given up their cruel work
- like the arrows shut away in the quiver of the bodiless god of love.
What the poem says
Their singing falls apart. They lose the beat, ignore the tempo, drift away from the tuned strings and the keynote, and each goes her own way.
Their eyes, usually as deadly as Kāma's arrows, are now half-closed and drowsy, like arrows put back in the quiver. The printed commentary on this verse breaks off in mid-sentence.