கம்பராமாயணம் 8879 · யுத்த 24.13

Section யுத்த காண்டம் / 24. களியாட்டுப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அழுகுவர்; நகுவர் பாடி ஆடுவர் - (கள்ளுண்டமயக்கத்தால்) அழுவார்கள்; பின்பு உடனே சிரிப்பார்கள்; பின்பு விரும்பியாங்கு பாடிக்கொண்டு ஆடுவார்கள்; அயல் நின்றாரைத் தொழுகுவர் துயில்வர்; துள்ளித்தூங்குவர் - பின்பு அருகில் நின்றவர்களைக் கை கூப்பித் தொழுவார்கள்; உடனே உறங்குவார்கள்; உடனே துள்ளி எழுந்து சோர்வார்கள்; துவர்வாய் இன்தேன் ஒழுகுவர் ஒல்கி ஒல்கி ஒருவர் மேல் ஒருவர்புக்கு முழுகுவர் - சிவந்தவாயில் உள்ள இனிய தேன் போன்ற உமிழ்நீரை ஒழுகவிடுவர் உடனே தளர்ந்து தளர்ந்து ஒருவர்மேல் ஒருவர்புகுந்து படிவார்கள்; குருதி வாட்கண் முகிழ்த்து, இடை, மூரிபோவர் - இரத்தம் போன்று சிவந்த ஒளி வாய்ந்த கண்ணை மூடிக்கொண்டு நெட்டை முரிப்பார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They weep; they laugh; they sing and dance; they bow in worship
  2. to those who stand near; they sleep; they leap up and droop again; from coral mouths
  3. sweet honey drips; swaying and swaying, they fall one upon another
  4. and sink down; closing their blood-red sword-like eyes, they stretch and sprawl.

What the poem says

The poet lists the swings of drunken behaviour in quick succession. The women weep, then laugh, then sing and dance. They bow to whoever is nearby, fall asleep, jump up and slump again.

Their mouths drool, they stagger and collapse on top of one another, and finally they close their reddened eyes and stretch out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aḻukuvar; nakuvar; pāṭi āṭuvar; ayal niṉṟārait
toḻukuvar; tuyilvar; tuḷḷit tūṅkuvar; tuvar vāy iṉ tēṉ
oḻukuvar; olki, olki, oruvarmēl oruvar pukku,
muḻukuvar, kuruti vāṭ kaṇ mukiḻttu, iṭai, mūri pōvar.