கம்பராமாயணம் 8887 · யுத்த 24.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஈது இடைஆக வேய்கள் வண்டின் உருவினார் வந்தார் - இந்நிகழ்ச்சிக்கு இடையே ஒற்றர்கள் வண்டின் உருவம் உடையவராய் வந்து; அலங்கல் மீது ஏறினார்போய் உற்ற எல்லாம் ஊதினார் - இராவணன் மாலைமீது ஏறிப் போய்ப் போராட்டத்தில் நிகழ்ந்த எல்லாவற்றையும் (அவன் செவியில்) கூறியவர்களாய்; “பகைஞர் தீது இலர்” என்ன திக்கென்ற மனத்தன் - 'பகைவர்கள் மரணமென்னும் தீது இலராயினர்' என்று கூற 'திக்'கென்ற மனத்தனாகிய இராவணன்; தெய்வப்போது உகுபந்தர் நின்று மந்திரத்து இருக்கை புக்கான் - கற்பகம் முதலிய தெய்வமலர்கள் சிந்துகின்ற பந்தலில் இருந்து ஆலோசனைக்குரிய மண்டபத்தில் புகுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Meanwhile spies came in the shape of bees, climbed onto his garland,
- and went and hummed into his ears all that had happened:
- “The foes are unharmed.” With a jolt in his heart, he left
- the pavilion where divine flowers fell, and entered his council chamber.
What the poem says
In the middle of the revel Irāvaṇaṉ's spies arrive disguised as bees. They land on his flower garland, as bees naturally would, and buzz the news into his ear: the enemy has come back to life unharmed.
Shaken, Irāvaṇaṉ leaves the flower-strewn pavilion for his council hall. This ends the Canto of the Revel.