கம்பராமாயணம் 8889 · யுத்த 25.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெங்கொடும் தீமை தன்னால் வேலையில் இட்டிலேமேல் - (அதுகேட்ட மாலியவான் இராவணனை நோக்கி) மிகக் கொடிய தீய எண்ணத்தால் கடலில் கொண்டு போய் போடாமல் இருந்திருந்தால்; நம் கிளை உலந்தது எல்லாம் உய்ந்திட நணுகும் அன்றே? - அழிந்து போன நம் சேனை முழுதுங் கூட உயிர் பெற்றெழ வாய்ப்பிருந்திருக்கும் அல்லவோ? பங்கயத்து அண்ணல் மீளாப் படை பழுதுற்ற பண்பால் - தாமரைமலரில் வீற்றிருப்பவனாகிய பிரமதேவனின் மீட்கமுடியாத படையாகிய பிரமாத்திரமும் வீணான தன்மையால்; இனி இங்கு உள எல்லாம் மாள்தற்கு வரும் இடையூறு இல்லை - இனிமேல் இங்குள்ள யாவும் இறப்பதைத் தடுக்கவரும் இடையூறு கிடையாது.
இதுமுதல் ஏழு பாடல்களில் அறிவுரை கூறுகிறான் என்பதனைப் பின்வரும் 8847 ஆம் பாடல் கொண்டு அறிக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “All our kin who perished would have come near to being saved
- had we not, in our cruel and wicked scheming, thrown them into the sea;
- since the weapon of the lotus lord, which never fails, has come to nothing,
- there is no longer anything to stop all that is here from dying.”
What the poem says
The elder counsellor Māliyavāṉ, Irāvaṇaṉ's maternal grandfather, speaks first. He points out Irāvaṇaṉ's blunder: by throwing the demon dead into the sea to hide the losses, he put them beyond reach of the healing herbs that revived the monkeys.
Now that even Brahmā's unfailing weapon has failed, nothing can stop the destruction of everything in Ilaṅkai. The commentary notes that Māliyavāṉ's advice runs over several verses.