கம்பராமாயணம் 8890 · யுத்த 25.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ட ஆற்றால் - (நாம் நூல்களால்) கண்ட நெறியால் (பார்க்கும்போது); இலங்கையின் நின்று மேரு பிற்பட இமைப்பில் பாய்ந்து - இலங்கையினின்றும் மேருமலையும் பிற்பட இமைப்பொழுதில் பாய்ந்து சென்று; வலம்கிளர் மருந்து நின்ற மலையொடும் கொணர வல்லான் - வலிமை விளங்கும் மருந்தினை அது நின்ற மலையோடும் கொணரவல்லவனாகிய; அலங்கல் அம்தடந்தோள் அண்ணல் அனுமனே - மாலையணிந்த அழகிய பெரிய தோளினையுடைய பெருமை மிக்க அனுமனே; உலகுக்கு எல்லாம் கலங்கலில் காரணம் ஆதல் வேண்டும் - உலகுக்கெல்லாம் கலங்குதல் இல்லாத காரணப் பொருளாகிய கடவுள் ஆதல் வேண்டும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “He who could leap from Ilaṅkai in the blink of an eye, leaving Mēru behind,
- and bring back the potent medicine with the very mountain where it stood,
- that noble Aṉumaṉ of broad, garlanded shoulders,
- must be the unshaken First Cause of all the worlds, by all we have learned.”
What the poem says
Māliyavāṉ reasons about Aṉumaṉ. Anyone who could fly past Mount Mēru and back in a moment, carrying the whole mountain of herbs, cannot be an ordinary monkey.
By everything the sacred texts teach, he must be the unchanging first cause of the universe, the Supreme God himself.