கம்பராமாயணம் 8901 · யுத்த 25.14
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அனையது வேறு நிற்க - அத்தகைய உண்மை ஒருபுறம் இருக்கட்டும்; அன்னது பகர்தல் ஆண்மை வினையன அன்று - அத்தகு உண்மைகளைக் கூறித் தயங்குதல் போராண்மைச் செயலுக்குரியது அன்று; நின்று வீழ்ந்தது வீழ்க வீர நீ இனையல் - போரில் எதிர்த்து நின்று வீழ்ந்தவர்கள் வீழட்டும்; வீர! நீ, அது பற்றி வருந்தாதே! மூண்டு யான் போய் நிகும்பலை விரைவின் எய்தி - யான் முனைந்து சென்று நிகும்பலை என்ற கோயிலை விரைவில் அடைந்து; துனி அறு வேள்வி வல்லை இயற்றினால் துன்பம் முடியும் - துன்பம் அறுதற்குக் காரணமான வேள்வியை விரைந்து தொடங்கினால், நின் துன்பம் முடியும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Let that be as it may; to talk of such things
- is not the work of manhood; let those who stood and fell stay fallen; hero,
- do not grieve; if I set to it, go quickly to Nikumpalai,
- and swiftly perform the faultless sacrifice, our trouble will be at an end.”
What the poem says
Having admitted that Irāmaṉ is divine, Intiracittu sets the thought aside. Brooding on it is not the warrior's way, and the fallen are gone.
He has a plan. He will go to Nikumpalai, a shrine outside the city, and perform a sacrifice. If it is completed it will make him unbeatable and end their troubles. The rest of the canto turns on this plan and the decoy he uses to protect it.