கம்பராமாயணம் 8903 · யுத்த 25.16
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சானகி உருவமாகச் சமைத்து - சீதையின் உருவமாக மாயையினால் செய்து கொண்டு; அவள் தன்மை கண்ட வான் உயர் அனுமன் முன்னே - அச்சீதையின் தன்மையை முன்னமே வந்து கண்டுள்ள, மிக்க உயர்வுள்ள அனுமனுக்கு முன்னே சென்று; வாளினால் கொன்று மாற்றி - அவளைக் கொன்று உயிரைப் போக்கிவிட்டு; யான் நெடுஞ்சேனையோடும் அயோத்தி மேல் எழுந்தேன் என்ன - ‘யான் நெடிய சேனையோடும் அயோத்தியின் மேல் போகின்றேன்' என்று கூறி; போனபின், புரிவது ஒன்றும் இலாது அவர் துயரம் பூண்பார் - அத்திசை நோக்கிப் போயினதாகப் போக்குக் காட்டிவிட்டால், செய்வது ஒன்றும் அறியாதவராய் (திகைத்து) அவர்கள் துயரங்கொள்வார்கள்.
அயோத்தி மேல் எழுகின்றேன் என நிகழ்காலத்தில் கூற வேண்டியதை விரைவுபற்றி ‘எழுந்தேன்' என இறந்தகாலத்தில் கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'I will fashion a form in the likeness of Cāṉaki and, before
- Aṉumaṉ, high as the sky, who has seen her true nature, slay her with the sword and destroy her;
- then, saying "I march on Ayōttī with a vast army,"
- I will go, and they, with nothing left to do, will be sunk in grief.
What the poem says
Intiracittaṉ lays out his plan. He will conjure an illusory Cītai (Cāṉaki, 'daughter of Caṉakaṉ') and kill her before the eyes of Aṉumaṉ, the one who has already seen the real Cītai in Ilaṅkai and so will be convinced. He will then announce that he is marching on Irāmaṉ's capital Ayōttī. Robbed of their purpose, the enemy will collapse in grief. The verb 'I have set out' is in the past tense where the present is meant, showing his haste.