கம்பராமாயணம் 8905 · யுத்த 25.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
போகிலர் என்றபோதும் அனுமனை ஆண்டுப் போக்கி - அயோத்திக்கு அவர்கள் போக வில்லை ஆயினும் அனுமனையேனும் அங்கே அனுப்பி; ஆகியது அறிந்தால் அன்றி அருந்துயர் ஆற்றல் ஆற்றார் - அங்கு நிகழ்ந்ததை அறிந்தால் அல்லது, தாங்குதற்கரிய இத்துன்பத்தைத் தாங்க மாட்டார்கள்; யான் ஏகிய கருமம் முற்றி இவண் விரைவின் எய்தி - நான் (அதற்குள்) சென்ற காரியத்தை (வேள்வியை) முடித்துக் கொண்டு விரைவாக இங்குவந்து; வேகவெம் படையின் கொன்று தருகுவென் வென்றி என்றான் - ‘வேகமுடைய கொடிய படைக்கலத்தால் அப்பகைவரைக் கொன்று வெற்றியைத் தருவேன்' என்று கூறினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Even if they do not go, they will send Aṉumaṉ there,
- and until they learn what has happened they cannot bear their heavy grief;
- meanwhile I will finish the task I set out for, return here swiftly,
- slay them with fierce, swift weapons, and bring you victory,' he said.
What the poem says
Intiracittaṉ covers the other possibility. Even if Irāmaṉ's army does not leave, it will at least send Aṉumaṉ to Ayōttī, and will be too distracted to act until news comes back. In that interval he will complete the sacrifice at Nikumpalai, return with its irresistible weapons, kill the enemy and hand his father the victory.