கம்பராமாயணம் 8907 · யுத்த 25.20

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

‘அத்தொழில் புரிதல் நன்று’ என்று அண்ணலும் எண்ணி அமைய - ‘அச்செயலைச் செய்தல் நல்லதே' என்று பெருமை மிக்க இராமனும் சிந்தித்து உடன்பட; தத்தினன் இலங்கை மூதூர் கோபுரத்து உம்பர்ச் சார்ந்தான் - சுக்கிரீவன், தாவி, இலங்கையாகிய பழைய நகரின் கோபுரத்தின் உச்சியை அடைந்தான்; பத்துடை ஏழுசான்ற வானரப் பரவை - எழுபது வெள்ளம் என்று அமைந்த வானர சேனையாகிய கடல்; பற்றி எவ் உலகும் காண ஓர் ஓர் கொள்ளி கைத்தலத்து எடுத்தது - அவனைப்பின் பற்றி (ஒவ்வொரு வானரமும்) எவ்வுலகமும் காணுமாறு ஒவ்வொரு கொள்ளியைக் கையில் எடுத்துக்கொண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Doing that deed is good,' the lord agreed after thought;
  2. Cukkirīvaṉ leapt and reached the top of a tower of ancient Ilaṅkai;
  3. and following him the sea of monkeys, seventy floods strong,
  4. each took a firebrand in hand as all the worlds looked on.

What the poem says

Irāmaṉ considers the proposal and consents. Cukkirīvaṉ leaps onto a gate tower of Ilaṅkai, and the whole monkey host, counted as 'seven times ten' vast units called veḷḷam, follows him, every monkey holding a burning torch in full view of all the worlds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'at toḻil purital naṉṟu' eṉṟu aṇṇalum amaiya, eṇṇi;
tattiṉaṉ, ilaṅkai mūtūrk kōpurattu umparc cārntāṉ;
pattuṭai ēḻu cāṉṟa vāṉarap paravai paṟṟik
kaittalattu ōr ōr koḷḷi eṭuttatu ev ulakum kāṇa.