கம்பராமாயணம் 8910 · யுத்த 25.23

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வஞ்சனை மன்னன் வாழும் இலங்கை - வஞ்சனை செய்த இராவணன் வாழ்கின்ற இலங்கையின் மீது; குஞ்சரம் அன்னார் வீசிய கொள்ளி - யானை போன்ற வானரவீரர் வீசிய கொள்ளிகள்; அஞ்சன வண்ணன் ஆழியில் ஏவும் - மைவண்ணனான இராமன் சினங்கொண்டு கடலின் மீது எய்த; செஞ்சரம் என்ன மென் மேல் சென்றன - சிவந்த அக்கினியாத்திரங்களைப் போல மேலும் மேலும் தொடர்ந்து சென்றன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Upon Ilaṅkai, where the deceitful king dwells,
  2. the firebrands flung by warriors like elephants
  3. went on and on, like the red arrows
  4. that the collyrium-dark one shot into the ocean.

What the poem says

The torches thrown by the elephant-strong monkeys fly into Irāvaṇaṉ's city in an unbroken stream. The poet compares them to the fiery arrows Irāmaṉ, dark as collyrium, once shot in anger at the ocean when the sea god refused to let the army cross.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vañcaṉai maṉṉaṉ vāḻum ilaṅkai
kuñcaram aṉṉār vīciya koḷḷi
añcaṉa vaṇṇaṉ āḻiyil ēvum
ceñ caram eṉṉac ceṉṟaṉa meṉmēl.