கம்பராமாயணம் 8913 · யுத்த 25.26

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மூஉலகத்தவரும் முதலோரும் - மூன்று உலகத்து வாழ்வோரும் முதற்கடவுளர் மூவரும்; மேவின வில் தொழில் வீரன் இராமன் - விரும்பிய வில்தொழில் வீரனாகிய இராமன்; தீவம் எனச் சில வாளி செலுத்த - தீபங்களைப் போன்ற சில அம்புகளைச் செலுத்தியதால்; கோவுரம் இற்று குன்றின் விழுந்தது - இலங்கைக் கோபுரம் இடிந்து குன்றைப் போல விழுந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Irāmaṉ, the hero of the bow, whom the dwellers of the three worlds
  2. and the first gods all love,
  3. loosed a few arrows like lamps,
  4. and the tower broke and fell like a hill.

What the poem says

Irāmaṉ joins the attack. He is the archer cherished by the beings of all three worlds and by the three chief gods. He shoots a few arrows that blaze like lamps, and a great gate tower of Ilaṅkai cracks and crashes down like a falling hill.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mū ulakattavarum mutalōrum
mēviṉa vil toḻil vīraṉ irāmaṉ
tīvam eṉac cila vāḷi celutta
kōvuram iṟṟu viḻuntatu kuṉṟiṉ.