கம்பராமாயணம் 8914 · யுத்த 25.27

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இத்தலை இன்ன நிகழ்ந்திடும் எல்லை - இலங்கையில் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கையில்; உய்த்த பெருங்கிரி கைத்தலையில் கொடு - (முன்பு) கொண்டுவந்த பெரிய மருத்து மலையைக் கையினிடத்தில் கொண்டு; காலின் எழுந்தான் மேருவின் உப்பால் - காற்றைப் போல விரைந்தெழுந்து (சென்று) மேருமலையின் அப்புறத்தில்; வைத்த நெடுந்தகை மாருதி வந்தான் - மீண்டும் கொண்டுபோய் வைத்த நெடிய தன்மையனாகிய அனுமன் திரும்பி வந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While these things were happening here,
  2. he who had risen like the wind, carrying in his hand
  3. the great mountain he had brought, and had set it back beyond Mēru,
  4. Māruti, of lofty nature, returned.

What the poem says

Meanwhile Aṉumaṉ (Māruti, son of the wind god) comes back. Earlier he had fetched the mountain of healing herbs to revive the fallen army; now he has carried it back to its place beyond Mount Mēru and returns to Ilaṅkai with the speed of the wind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1it talai iṉṉa nikaḻntiṭum ellai
kaittalaiyil koṭu kāliṉ eḻuntāṉ
uytta peruṅ kiri mēruviṉ up pāl
vaitta neṭun takai māruti vantāṉ.