கம்பராமாயணம் 8915 · யுத்த 25.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான் - ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த அனுமன் ஆரவாரித்தான்; உறை அரவம் அவ் ஊர் செவி உற்றுளது - அந்தச் செறிந்த ஒலி அவ்விலங்கையின் செவியில் பட்டது; இலங்கை, சிறை அரவக் கலுழன் கொடு சீறும் - (அவ்வார்ப்பைக் கேட்டதனால்) இலங்கை சிறகுகளை உடைய கருடன் ஆரவாரங்கொண்டு சீறப்பெற்ற, இறை அரவக்குலம் ஒத்தது - சிதறின பாம்புக் கூட்டத்தை ஒத்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Māruti, wearing the ringing anklets of a hero, roared;
- that dense sound reached the ears of the city;
- Ilaṅkai was like a swarm of snakes scattering
- when Garuḍa, winged and screeching, swoops on them in fury.
What the poem says
Aṉumaṉ announces his return with a roar. When the people of Ilaṅkai hear it they scatter in terror, like serpents fleeing when Garuḍa, the great eagle and enemy of snakes, attacks them crying out.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟai aravak kaḻal māruti ārttāṉ
uṟai aravam cevi uṟṟuḷatu av ūr;
ciṟai aravak kaluḻaṉ koṭu cīṟum
iṟai aravak kulam ottatu ilaṅkai.