கம்பராமாயணம் 8928 · யுத்த 25.41

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'இப்பொழுதே கடிது ஏகுவென்; யானிப்
புட்பக மானம் அதில்புக நின்றேன்;
தப்புவரே அவர் சங்கை இலா என்
வெப்புறு வாளிகள் இன்று விரைந்தால்?

பொருள் · Meaning in Tamil

யான் இப்புட்பக மானம் அதில் புக நின்றேன் - நான் இந்தப் புட்பக விமானத்தில் புக நின்றவனாய்; இப்பொழுதே கடிதேகுவென் - இப்பொழுதே அயோத்திக்கு விரைந்து செல்வேன்; சங்கை இலா என் வெப்பு உறு வாளிகள் - கணக்கற்ற எனது வெப்பம் மிக்கக் கணைகள்; ஓடி விரைந்தால் தப்புவரே அவர்? - ஓடி விரைந்து சென்று தாக்குமேயானால் அவர்கள் தப்பி விடுவார்களா? (தப்பார்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This very moment I will go swiftly; I stand
  2. ready to board this Puṣpaka chariot;
  3. will they escape, once my countless
  4. burning arrows speed and rush upon them?'

What the poem says

Intiracittaṉ says he is about to climb into the Puṣpaka, the flying chariot Irāvaṇaṉ seized from Kubera, and fly straight to Ayōttī. No one there could escape his innumerable blazing arrows.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ippoḻutē kaṭitu ēkuveṉ; yāṉ ip
puṭpaka māṉam atil puka niṉṟēṉ;
tappuvarē avar caṅkai ilā eṉ
veppu uṟu vāḷikaḷ ōṭi viraintāl?