கம்பராமாயணம் 8929 · யுத்த 25.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆளுடையாய் அருளாய் அருளாய்! என்று - ‘என்னை ஆளாக உடைய அரசே! அருள்வாயாக, அருள்வாயாக’ என்று; ஏழை வழங்குறு சொல்லின் இரங்கான் - (மாய) சீதை சொல்கின்ற சொல்லுக்கு இரங்காதவனாய்; வாளின் எறிந்தனன் - அவளை வாளால் வெட்டி வீழ்த்தினான்; மாகடல் போலும் நீள் உறு சேனையினோடு நிமிர்ந்தான் - (பிறகு) கடல் போலும் முழக்கத்தையுடைய பெரிய சேனையோடு புட்பக விமானத்தில் உயர்ந்து பறந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'O my lord and master! Have mercy, have mercy!' she cried,
- but unmoved by the words the helpless woman spoke,
- he struck her down with his sword, and with a vast army
- like the great ocean he rose into the sky.
What the poem says
The phantom Cītai cries out to Irāmaṉ, her lord, for mercy. Intiracittaṉ ignores her, cuts her down with his sword before Aṉumaṉ's eyes, and then soars up with an army as vast and roaring as the sea, pretending to head north for Ayōttī.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'āḷuṭaiyāy! aruḷāy aruḷāy! 'eṉṟu
ēḻai vaḻaṅkuṟu colliṉ iraṅkāṉ
vāḷiṉ eṟintaṉaṉ; mā kaṭal pōlum
nīḷ uṟu cēṉaiyiṉōṭu nimirntāṉ.