கம்பராமாயணம் 8930 · யுத்த 25.43
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தென்திசை நின்று வடாது திசைக்கண் - தென்திசையிலிருந்து வடதிசையினிடத்தை (நோக்கி); பொன்திகழ் புட்பகம் மேல் கொடு போனான் - பொன்னொளி வீசும் புட்பக விமானத்தின் மேல் இந்திர சித்துபோனான்; மாருதி ஒன்றும் உணர்ந்திலன் உக்கான் - அது கண்டு அனுமன் ஒன்றும் உணராதவனாய் உயிர்ப்பிழந்து; வென்றி நெடுங்கிரி போல விழுந்தான் - (பெருமையால் ஏனைய மலைகளைப் புறங்கண்டு) வெற்றி கொண்ட நெடிய மலை வீழ்ந்தது போல வீழ்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the southern quarter toward the northern quarter
- he went, borne on the gold-gleaming Puṣpaka;
- Māruti, aware of nothing, collapsed
- and fell like a tall, triumphant mountain.
What the poem says
Intiracittaṉ flies off northward in the shining Puṣpaka, as if bound for Ayōttī. Aṉumaṉ, stunned and senseless with grief, falls to the ground like a great mountain, one that towers in victory over all others, toppling down.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1teṉ ticainiṉṟu vaṭātu ticaikkaṇ
poṉ tikaḻ puṭpakammēlkoṭu pōṉāṉ;
oṉṟum uṇarntilaṉ māruti ukkāṉ
veṉṟi neṭuṅ kiri pōla viḻuntāṉ.