கம்பராமாயணம் 8932 · யுத்த 25.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பேர் ஆற்றல் பேர்ந்தான் அன்னமே! என்னும் - தனது பெரிய வலிமை குறையப் பெற்றவனாகிய அனுமன் (சீதையை நோக்கி) ‘அன்னமே' என்பான்; பெண்ணின் அருங்குலக் கலமே! என்னும் - ‘பெண்களின் அரிய குலத்திற்கே அணிகலன் போன்றவளே!’ என்பான்; என் அமே! என்னும் தெய்வம் இல்லையோ யாதும்? என்னும் - ‘என் அம்மையே’ என்பான்; இத்தீமையைத் தடுக்கத் தெய்வம் எதுவும் இல்லையோ? என்பான்; சின்னமே செய்யக் கண்டும் - (உன்னை வாளினால்) சின்ன பின்னமாக்கக் கண்டும்; ‘தீவினை நெஞ்சம் ஆவி பின்னமே ஆயது இல்லை’ என்னும் - தீவினையுடைய எனது நெஞ்சமும் உயிரும் பிளந்தொழியவில்லை என்பான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'O swan!' he would cry; 'O rare jewel of the race of women!' he would cry;
- 'O my mother!' he would cry; 'Is there no god at all?' he would cry;
- 'Even after seeing you hacked to pieces, my sinful heart and life
- have not split apart!' he would cry, he whose great strength had left him.
What the poem says
Aṉumaṉ, his great strength drained away, laments over the slain Cītai. He addresses her as a swan, as the jewel of womankind, as his own mother, and asks whether any god exists to prevent such evil. He reproaches himself that his heart and life did not break apart when he saw her cut to pieces.