கம்பராமாயணம் 8936 · யுத்த 25.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெய்வப் பத்தினி தவத்துளாளை - தெய்வக் கற்புடையவளாய்த் தவத்திலிருப்பவளை; பேதையை, குலத்தின் வந்த பிழைப்பு இலாதாளை - பேதமைக் குணமுடையவளை, நல்ல குலத்திற் பிறந்த குற்றமற்றவளை; பெண்ணை, சீதையை திருவைத் தீண்டி - பெண்தன்மை நிரம்பியவளை, சீதையை, திருமகள் அமிசமானவளைக் கவர்ந்து சென்று; சிறை வைத்த பாதக அரக்கன் தீயோன் சேயே - சிறையில் வைத்த பாதக அரக்கனாகிய தீய இராவணன் மகனே; காதவும் கண்டு நின்ற கருமமே கருணைத்து அம்மா - கொல்லவும் பார்த்து நின்ற என் செயலே கருணையுடையது!
ஆங்கிலம் · English translationAI
Translation
- The sinful rākṣasa seized the divine, chaste wife who lived in penance,
- the innocent one, the faultless one born of a noble line, the woman,
- Cītai, Tiru herself, and held her captive; and when the evil one's son
- killed her, my deed of standing there and watching was compassion indeed!
What the poem says
Aṉumaṉ heaps up the epithets of the woman he believes is dead: divine and chaste, devoted to penance, innocent, faultless, of noble birth, Cītai, Tiru herself. Irāvaṇaṉ carried her off and imprisoned her, and now his son has killed her. With bitter irony Aṉumaṉ calls his own passive watching an act of 'compassion'.