கம்பராமாயணம் 8938 · யுத்த 25.51

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வஞ்சியை எங்கும் காணாது - வஞ்சிக் கொடி போன்ற சீதையை எங்கும் காணாமல்; உயிரினை மறந்தான் என்ன - தன் உயிரையே மறந்தவன் போல; தேடித்திரிகின்றான் செஞ்சிலை உரவோன் உள்ளம் தேற - தேடித்திரிகின்றவனாகிய செம்மையான வில்லாற்றல் மிக்க வீரனாகிய இராமன் மனம் தெளியும்படி; ‘அம்சொலாள் இருந்தாள் கண்டேன்’ என்ற யான் - அழகிய சொல்லை உடைய சீதை இருந்தாள், (இலங்கையில்) கண்டேன்’ என்று கூறி மகிழ்வித்த நான்; ‘அரக்கன் கொல்லத் துஞ்சினாள் என்றும் சொல்ல - இப்போது ‘அரக்கனாகிய இந்திரசித்து கொல்லச் சீதை இறந்தாள்' என்று சொல்லவும்; தோன்றினேன் தோற்றம் ஈதால் - தோன்றினேன், என்பிறப்பின் பயன் இத்தகையதாயிற்றே!

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'When the hero of the red bow, finding the vine-like lady nowhere,
  2. wandered searching as one who had forgotten his own life, I, to comfort his heart,
  3. said, "The sweet-spoken lady lives; I have seen her"; and now I was born
  4. to say also, "She died, slain by a rākṣasa"; so this is what my birth has come to!'

What the poem says

Aṉumaṉ remembers how he brought joy to Irāmaṉ, who had been searching for Cītai as if he had forgotten his own life, with the news 'I have seen her; she lives.' Now he will have to bring the opposite message, that a rākṣasa has killed her. He feels that this is the bitter fruit of his whole existence. Cītai is called 'the vine', a common image for a slender woman.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vañciyai eṅkum kāṇātu, uyiriṉai maṟantāṉ eṉṉa,
ceñ cilai uravōṉ tēṭit tirikiṉṟāṉ uḷḷam tēṟa,
"am colāḷ iruntāḷ; kaṇṭēṉ" eṉṟa yāṉ, "arakkaṉ kollat
tuñciṉāḷ 'eṉṟum collat tōṉṟiṉēṉ; tōṟṟam ītāl!