கம்பராமாயணம் 8945 · யுத்த 25.58

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துடித்திலன்; உயிர்ப்பும் இல்லன் இமைத்திலன் - (அனுமன் கூறக்கேட்ட இராமன்) துடிதுடித்தானில்லை, பெருமூச்சு விடவுமில்லை, கண்கள் இமைக்கப் பெறவுமில்லை; துள்ளிக் கண்ணீர் பொடித்திலன் யாதும் ஒன்றும் புகன்றிலன் - கண்ணீர்த்துளிகளைத் தோற்றுவிக்கவும் இல்லை, யாதொன்றும் பேசவுமில்லை; பொருமி உள்ளம் வெடித்திலன், விம்மிப் பாரின் வீழ்ந்திலன் வியர்த்தான் அல்லன் - தேம்பி இதயம் பிளக்கவும் இல்லை; பெருந்துயரால் வியர்க்கப் பெறவும் இல்லை; அடுத்து உள துன்பம் யாவும் அமரரேயும் அறிந்திலர் - அவனுக்கு அடுத்துள்ள துன்பம் அனைத்தையும் தேவர்கள் கூட அறிந்தாரல்லர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He did not quiver; he did not breathe; he did not blink; no tears
  2. welled up in drops; he said nothing at all; his heart
  3. did not burst with sobbing; he did not fall to earth weeping; he did not sweat;
  4. even the immortals could not know all the grief that had come upon him.

What the poem says

Irāmaṉ's reaction is the opposite of Aṉumaṉ's. He shows no sign at all: no trembling, no sigh, no blink, no tears, no words, no sobbing, no collapse, no sweat. His grief has gone so deep that it is beyond expression, and not even the gods could fathom it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṭittilaṉ; uyirppum illaṉ; imaittilaṉ; tuḷḷik kaṇṇīr
poṭittilaṉ; yātum oṉṟum pukaṉṟilaṉ; porumi, uḷḷam
veṭittilaṉ; vimmip pāriṉ vīḻntilaṉ; viyarttāṉ allaṉ;
aṭuttu uḷa tuṉpam yāvum aṟintilar amararēyum.