கம்பராமாயணம் 8946 · யுத்த 25.59

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சொற்றது கேட்டலோடும் துணுக்குற உணர்வு சோர - அனுமன் சொன்னதைக் கேட்ட அளவில் மனம் திடுக்கிட, உணர்வு சோர்ந்துவிட; நல் பெருவாடை உற்ற மரங்களின் நடுக்கம் எய்தா - நல்ல பெரிய வாடைக் காற்றால் மோதுண்ட மரங்களைப் போல நடுக்கம் அடைந்து; கற்பகம் அனைய வள்ளல் கருங்கழல் கமலக் கால் மேல் - கற்பக மரம் போன்ற வள்ளல் தன்மையுடைய இராமனது பெரிய வீரக் கழல் அணிந்த கமல மலர் போன்ற பாதங்களின் மேல்; வெற்பு இனம் என்ன வீழ்ந்தார் வானரவீரர் எல்லாம் - மலைகளின் கூட்டம் போல வானர வீரர்கள் எல்லாம் வீழ்ந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As soon as they heard what was said, they were startled, their senses failing,
  2. and trembling like trees struck by a great north wind,
  3. at the lotus feet, bound with dark anklets, of the generous one like the wishing-tree,
  4. all the monkey warriors fell like a range of mountains.

What the poem says

The monkey warriors hear Aṉumaṉ's news and are shaken like trees in a fierce north wind. They fall at Irāmaṉ's lotus feet like a whole range of mountains collapsing. Irāmaṉ is compared to the karpaka, the heavenly wish-granting tree, for his generosity.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1coṟṟatu kēṭṭalōṭum, tuṇukkuṟa, uṇarvu cōra,
nal peru vāṭai uṟṟa maraṅkaḷiṉ naṭukkam eytā,
kaṟpakam aṉaiya vaḷḷal karuṅ kaḻal kamalak kālmēl,
veṟpu iṉam eṉṉa vīḻntār, vāṉara vīrar ellām.