கம்பராமாயணம் 8947 · யுத்த 25.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சித்திரத் தன்மை உற்ற சேவகன் உணர்வு தீர்ந்தான் - சித்திரத்தின் தன்மை அடைந்திருந்த வீரனாகிய இராமன் உணர்வு நீங்கப் பெற்றவனாய்; மித்திரர் வதனம் நோக்கான் இளையவன் வினவப் பேசான் - நண்பர்களின் முகங்களைப் பாராதவனாய்; இலக்குவன் கேட்டதற்கும் பதில் கூறாதவனாய்; பித்தரும் இறைபொறாத பேர் அபிமானம் என்னும் - பித்தர்களாய் உள்ளவர்களும் சிறிதும் பொறுக்கவியலா பெரிய அபிமான உணர்ச்சி என்கின்ற; சத்திரம் மார்பில் தைக்க உயிர் இலன் என்னச் சாய்ந்தான் - படைக்கலம் மார்பில் பாய்தலால் உயிர்நீங்கினன் என்னுமாறு நிலத்தில் சாய்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The warrior, who had become like a painted picture, lost his senses;
- he did not look at his friends' faces; when his younger brother asked, he did not speak;
- as the weapon called great love, which even madmen could not bear for a moment,
- pierced his breast, he sank down as though lifeless.
What the poem says
Irāmaṉ stands motionless like a figure in a painting, then loses consciousness. He does not look at his allies or answer Ilakkuvaṉ. His love for Cītai, an emotion so overwhelming that not even the mad could endure it, strikes his chest like a weapon, and he slumps to the ground as if dead.