கம்பராமாயணம் 8948 · யுத்த 25.61

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நாயகன் தன்மை கண்டும் தமக்குற்ற நாணம் பார்த்தும் - தலைவனாகிய இராமனின் நிலையைக் கண்டும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நாணத்தக்க நிலையை நோக்கியும்; ஆயினகருமம் மீள அழிவுற்ற அதனைப் பார்த்தும் - கை கூடிவந்த செயல் மீண்டும் அழிந்து போன நிலையினைப் பார்த்தும்; வாயொடு மனமும் கண்ணும் யாக்கையும் மயர்ந்து சாம்பி - வாயும் மனமும் கண்ணும் உடம்பும் உணர்வழிந்து வாடி; தாயினை இழந்தகன்றின் தம்பியும் தலத்தன் ஆனான் - தாய்ப் பசுவை இழந்த கன்றினைப் போலத் தம்பி இலக்குவனும் தரையில் சாய்ந்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seeing the state of his lord, considering the shame that had come upon them,
  2. and seeing the task they had achieved now ruined once again,
  3. his mouth, mind, eyes and body faint and withered,
  4. the younger brother too lay on the ground like a calf that has lost its mother.

What the poem says

Ilakkuvaṉ sees his brother collapsed, feels the disgrace of having failed to protect Cītai, and watches a near-won victory slip away. His whole being droops, and he too falls to the ground, helpless as a calf that has lost its mother.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nāyakaṉ taṉmai kaṇṭum, tamakku uṟṟa nāṇam pārttum,
āyiṉa karumam mīḷa aḻivuṟṟa ataṉaip pārttum,
vāyoṭu maṉamum kaṇṇum yākkaiyum mayarntu cāmpi,
tāyiṉai iḻanta kaṉṟiṉ, tampiyum talattaṉ āṉāṉ.