கம்பராமாயணம் 8949 · யுத்த 25.62

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தொல்லையது உணரத்தக்க வீடணன், துளக்கம் உற்றான் - ஒருவரின் இயல்பினை உணரத் தக்க அறிவுடையவனான வீடணன் நடுக்கமுற்றவனாய்; எல்லையில் துன்பம் ஊன்ற இடை ஒன்றும் தெரிகிலாதான் - பெருந்துன்பம் அழுத்துதலால் அதற்கிடையில் ஒன்றும் தெரியாதவனாய்; ‘வெல்லவும் அரிது நாசம் இவள்தானால் விளைந்தது’ என்னா - ‘வெல்வதும் அரிதாக உளது அழிவும் இவளால் உண்டாயிற்று’ என்று; கொல்வதும் அடுக்கும் என்று மனத்தின் ஓர் ஐயம் கொண்டான் - இந்திரசித்து சீதையைக் கொன்றிருக்கவும் கூடும் என மனத்தில் ஒரு சந்தேகத்தைக் கொண்டான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Vīṭaṇaṉ, who could discern the nature of things, was shaken;
  2. as boundless grief pressed on him, he could see nothing in between;
  3. thinking 'Victory is hard, and ruin has come about through her,'
  4. he held a doubt in his mind that the killing might indeed be possible.

What the poem says

Vīṭaṇaṉ, who knows the ways of his own family, is also shaken. Overwhelmed by grief, he reasons that since the rākṣasas cannot win the war and all their ruin has come from Cītai, Intiracittaṉ might really have killed her. So for a moment he too half believes the news.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tollaiyatu uṇarat takka vīṭaṇaṉ, tuḷakkam uṟṟāṉ,
ellai il tuṉpam ūṉṟa, iṭai oṉṟum terikilātāṉ,
"vellavum aritu; nācam ivaḷtāṉāl viḷaintatu" eṉṉā,
kolvatum aṭukkum eṉṟu maṉattiṉ ōr aiyam koṇṭāṉ.