கம்பராமாயணம் 8951 · யுத்த 25.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தம்பி ஊற்றுவார் கண்ணீரோடும் உள் அழிந்து உற்றது எண்ணி - இலக்குவன் ஊற்றெனப் பெருகிவருகின்ற கண்ணீரோடு உள்ளம் அழிந்து தமக்கு நேர்ந்ததை எண்ணி; ஆற்றுவான் அல்லன் ஆகி அயர்கின்றான் எனினும் - ஆற்றுதற்கியலாதவனாய் வருந்துகின்றான் என்றாலும்; ஐயன் மாற்றுவான் அல்லன் மானம் உயிர் உக வருந்தும் என்னா - இராமன் பகைவரை அழிக்கமாட்டான், மான உணர்வு காரணமாக உயிர் நீங்குமாறு வருந்துவான் என; தேற்றுவான் நினைந்து இவை இவை செப்பலுற்றான் - அவனைத் தேற்றுவதற்கு எண்ணி இவ்விவற்றைக் கூறத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With tears gushing like a spring, broken within, thinking of what had befallen,
- though he himself could not bear it and was fainting, the younger brother thought,
- 'My lord will not strike back; for honour he will grieve until his life is spent,'
- and resolving to console him, he began to say these things.
What the poem says
Ilakkuvaṉ is himself in tears and close to collapse. But he fears that Irāmaṉ, crushed by shame and sorrow, will not take revenge and will instead grieve himself to death. So he pulls himself together and begins to speak to rouse his brother.