கம்பராமாயணம் 8954 · யுத்த 25.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செருக்கினர் வலியர் ஆகி நெறி நின்றார் சிதைவர் என்றால் - (அற நெறிவிடுத்து) செருக்கினவர் வலியவர்களாகி, அறநெறி நின்றோர் சிதைவார்களென்றால்; அரக்கர் என், அமரர்தாம் என் அந்தணர்தாம் என் - (நமக்குஇனி) அரக்கர்கள் என்ன, அமரர்கள் என்ன, அந்தணர் தாம் என்ன; அந்தக் குருக்கள் என் முனிவர் தாம் என், வேதத்தின் கொள்கைதான் என் - அந்தக் குருக்கள் என்ன, முனிவர்தாம் என்ன, வேதத்தின் கொள்கைதானென்ன (இவர் யாவரும் ஒருங்கே அழியுமாறு); இம்மூன்று உலகையும் எரிமடாதே இருக்குமிது என்னாம் - இந்த மூன்று உலகையும் நெருப்புக்கு இரையாக்காது வருந்திக் கொண்டிருப்பது என்ன பயனைத் தரும்?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What are rākṣasas, what are the immortals, what are the brahmins, what
- are those teachers, what are the sages, what is the creed of the Vedas,
- if the arrogant grow strong and those who keep the right path are ruined?
- What is this sitting still, without setting these three worlds on fire?'
What the poem says
Ilakkuvaṉ's anger mounts. If the proud and wicked prosper while the righteous are destroyed, then rākṣasas, gods, brahmins, teachers, sages and the Vedas themselves mean nothing to them. Why sit grieving instead of burning down all three worlds?