கம்பராமாயணம் 8957 · யுத்த 25.70
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அங்கும், இவ் அறமே நோக்கி அரசு இழந்து அடவி எய்தி - அவ்விடத்தும் (அயோத்தியிலும்) அந்தத் தருமத்தையே நோக்கி அரசினை இழந்து கானகத்தை அடைந்து; மங்கையை வஞ்சன் பற்ற வரம்பு அழியாது வாழ்ந்தோம் - சீதையை வஞ்சகனாகிய இராவணன் கவர்ந்து செல்லவும் தருமத்தின் வரம்பினைக் கெடாது வாழ்ந்தோம்; இங்கும் இத்துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கி - (சீதை கொலைக்குப் பின்னும்) இந்த இலங்கையிலும் இந்தத் துன்பம் அடைந்து கொண்டு இருப்போமாயின் நம் எளிமையைப் பார்த்து, பொங்குவன் தளையில் பூட்டி ஆட் செயப் புகல்வர் அன்றே - (நம்பகைவர்) வலிமைமிக்க தளையில் நம்மைப் பூட்டி அழைத்துச் சென்று அடிமை செய்யுமாறு சொல்லுவார்கள் அன்றோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'There too, out of regard for this same dharma, we lost the kingdom, went to the forest,
- and when the deceiver seized the lady we lived on without breaking the bounds;
- if here too we suffer this and sit still, seeing how weak we are,
- will they not bind us in strong fetters and order us to serve as slaves?'
What the poem says
Ilakkuvaṉ recalls how, for dharma's sake, they gave up the throne in Ayōttī and went to the forest, and even when Irāvaṉaṉ carried off Cītai they kept within the bounds of right conduct. If they stay passive now as well, the enemy will take them for weaklings, chain them up and make them slaves.