கம்பராமாயணம் 8963 · யுத்த 25.76
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தாயரும் தம்பி மாரும் தவம்புரிநகரம் சார - தாய்மாரும், தம்பிமாரும், தவம் புரிந்து கொண்டிருக்கும் அயோத்தி நகருக்கு; போயினன் என்ற மாற்றம் செவித் துளை புகுதலோடும் - அரக்கன் போயினன் என்ற சொல் (இராமனது) செவித்துளையில் புகுந்தவுடன்; மேயின அடியின் நின்ற வேதனை, களைய வெந்த - முன்னம் அடிபட்டதனால் உண்டானதுன்பம் மிகுதியாக வெந்த; தீயிடைத் தணிந்தது என்ன சீதைபால் துயரம் தீர்ந்தான் - தீபட்டதனால் தணிந்தது போல சீதை காரணமாக ஏற்பட்ட துயரத்தினின்றும் தீர்ந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as the words, 'He has gone to reach the city where
- the mothers and the younger brothers live in penance,' entered his ears,
- as the pain of an earlier blow subsides when it is seared by fire,
- so his grief for Cītai left him.
What the poem says
When Irāmaṉ hears that Intiracittaṉ has gone toward Ayōttī, where his mothers and brothers live austerely awaiting his return, his grief for Cītai is driven out by a new and fiercer anxiety. The poet compares it to the ache of an old blow that is no longer felt once the spot is burned by fire.