கம்பராமாயணம் 8965 · யுத்த 25.78
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என் தீமை தீரும் இச்சீதையோடும் என்கிலது அன்று - எனது தீவினை, இச்சீதையோடும் தீர்ந்து விடும் என்று சொல்லக்கூடியதாகவும் இல்லை; வேரொடு முடிப்பது ஆக விளைந்தது - எம் குலத்தையே வேரோடு முடிப்பதாக விளைந்துள்ளது; வேறும் இன்னும் யாரொடும் தொடரும் என்பது அறிகிலேன் - இன்னும் வேறு யாரோடு தொடரும் என்பதை அறியேன்; ஐய! இதனை பேரிட அவதி உண்டோ? எம்பியர் பிழைக்கின்றாரோ? - ஐயா! இத்துன்பத்தை வாராமல் பெயர்க்கும் வழியும் உண்டோ? அங்கு என் தம்பிமார் உயிரோடு இருக்கின்றாரோ?
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'My evil fate is not such as will end with this Cītai;
- it has grown to destroy us root and all; with whom else
- it will go on, I do not know; sir, is there any means
- to turn this aside? Will my younger brothers survive?'
What the poem says
Irāmaṉ speaks in anguish. The misfortune that dogs him did not end with Cītai's death; it threatens to wipe out his whole family. He does not know who will be struck next. He asks whether there is any way to avert it and whether his brothers in Ayōttī can survive.