கம்பராமாயணம் 8966 · யுத்த 25.79
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நினைவதன் முன்னம் நெடிது செல்லும் மானத்தில் போனான் - நினைவதற்கு முன்பே நெடிது தூரம் செல்லவல்ல புட்பகவிமானத்தில் போனவனாகிய இந்திர சித்து; வினை ஒரு கணத்தில் முற்றி மீள்கின்றான் - தான் நினைத்த காரியத்தை கணப்பொழுதில் முடித்துக்கொண்டு மீள்வதற்குரியவனாவான்; வினையேன் வந்த மனை அங்கு பொடிபட்டது - தீவினையேனாகிய யான் பிறந்த வீடு அங்கு பொடிபட்டு அழிந்தது; ஈண்டும் தாரம் மாண்டது - இங்கும் மனைவி மடிந்தாள்; எனையன தொடரும் என்பது உணர்கிலேன்! இறப்பும் காணேன் - இன்னும் எத்தகைய துன்பங்கள் என்னைத் தொடரும் என்பதனையும் உணரமுடியாதவனாக இருக்கின்றேன். (இப்படிப்பட்ட நான் இறந்து படலாமென்றாலோ இறப்பும் வரக்காணேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'He has gone far in a chariot that travels faster than thought;
- he will finish his work in an instant and return; the house where I, ill-fated, was born
- is crushed to dust there; here my wife is dead;
- I cannot know what more will follow! Nor do I see death coming to me!'
What the poem says
Irāmaṉ imagines the worst. Intiracittaṉ's Puṣpaka moves faster than thought, so he will finish his work in Ayōttī in a moment and come back. Irāmaṉ pictures his family home already destroyed there, his wife dead here, and more disasters still to come, while death, which would end his suffering, does not come to him.