கம்பராமாயணம் 8968 · யுத்த 25.81
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உற்றது ஒன்றும் உணர கில்லார் - இங்கு நடந்தவற்றை எதனையும் அறியாதவர்களாகிய பரத சத்துருக்கனர் (துடுமென இந்திரசித்து சென்று தாக்கினால் வீழ்ந்துபடுவர்; உணர்ந்து வந்து உருத்தாரேனும் - (இங்கு நடந்தவற்றை அறியாவிட்டாலும்) பகை கொண்டு ஒருவன் தாக்க வருகின்றான் என்பதனை உணர்ந்து கோபித்துப் போர் செய்யினும்; அவன் வெற்றி வெம்பாசம் வீசி விசித்துக் கொன்று வீழ்த்தால் - அவ்விந்திரசித்து தனக்கு வெற்றியைத் தருகின்ற கொடுமை பொருந்திய நாகபாசத்தை வீசிக்கட்டி அவர்களைக் கொன்று வீழ்த்தினால்; மற்றை வெம்புள்ளின் வேந்தன் வருகிலன் - (அப்பாசத்திற்குப் பகையான) கொடிய கருடன் அங்கு வரமாட்டான்; மருந்து நல்கக் கொற்ற மாருதி அங்குஇல்லை - (அவன் வராவிட்டாலும்) மருத்து மலையைக் கொணர்ந்து கொடுக்க வெற்றி வாய்ந்த அனுமனும் அங்கு இல்லை; யார் உயிர் கொடுக்கற்பாலார்? - அவர்கட்கு உயிர் கொடுக்கத்தக்கார் யாருளர்? (ஒருவருமில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'They know nothing of what has happened; and even if they learn of it and fight in anger,
- if he hurls his fierce, victorious noose, binds them and kills them,
- that other one, the king of fierce birds, will not come; nor is the mighty Māruti
- there to bring the medicine; who is there to give them back their lives?'
What the poem says
Irāmaṉ thinks of Paratan and Catturukkaṉaṉ in Ayōttī, who know nothing of the danger. Even if they fight back, Intiracittaṉ may bind them with his serpent noose and kill them. Here in Ilaṅkai, Garuḍa, king of birds, came to free Irāmaṉ and Ilakkuvaṉ from that noose, and Aṉumaṉ brought the life-restoring herbs, but neither will be in Ayōttī to save them.