கம்பராமாயணம் 8969 · யுத்த 25.82

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வயிரத்தோளாய் - வயிரம் போன்ற தோளை உடைய வீடணனே! மாக ஆகாயம் வல்லையின் செல்ல - மாகம் எனப்படும் ஆகாயவழியே விரைவாகச் செல்லவும்; ஏகுவான் உபாயம் உண்டேல் இயம்புதி - அயோத்தியைச் சேரவும் உபாயம் இருக்குமாயின் இயம்புக; நின்ற எல்லாம் சாக, மற்று இலங்கைப் போரும் தவிர்க - எஞ்சி நின்றனவெல்லாம் அழியட்டும் இலங்கைப்போரும் நிற்கட்டும்; அச்சழக்கன் கண்கள் காகம் உண்டதற்பின் - அக்கொடியவனான இந்திர சித்தின் கண்களைக் காகம் உண்டபின்; மீண்டும் என்கருத்தை முடிப்பென் என்றான் - மீண்டும் வந்து என் கருத்தை முடிப்பேன் என்று இராமன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'O you of diamond shoulders! If there is a way to travel swiftly
  2. through the high sky and reach there, tell me; let all that remains
  3. perish, and let the war on Ilaṅkai stop; after the crows
  4. have eaten that wretch's eyes, I will come back and finish my purpose,' he said.

What the poem says

Irāmaṉ turns to Vīṭaṇaṉ and asks whether there is any way to fly quickly through the sky to Ayōttī. Everything else can be abandoned, even the war against Ilaṅkai. Once he has killed Intiracittaṉ and left his corpse for the crows, he will return to finish what he came to do.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māka ākāyam cella, vallaiyiṉ vayirat tōḷāy!
ēkuvāṉ upāyam uṇṭēl, iyamputi, niṉṟa ellām
cāka; maṟṟu ilaṅkaip pōrum tavirka; ac caḻakkaṉ kaṇkaḷ
kākam uṇṭataṟpiṉ, mīṇṭum muṭippeṉ eṉ karuttai eṉṟāṉ.