கம்பராமாயணம் 8970 · யுத்த 25.83
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவ்இடத்து, இளவல், ஐய! பரதனை அமரின் ஆர்க்க - (இராமன் இவ்வாறு கூறிய) அப்போது, இலக்குவன் (இராமனை நோக்கி) ஐயனே! பரதனைப் போரில் கட்டுமாறு; எவ்விடற்கு உரியான் போன இந்திரசித்தே அன்று - நாகபாசம் முதலான படையினை ஏவுவதற்கு உரியவனாய்ப் போன இந்திரசித்தே அல்ல; மும்மை உலகமும் தெவ் இடத்து அமையின் தீந்து அறாவோ - மூன்று உலகமும் சேர்ந்து பகைப்புலத்து நிற்குமாயினும் அழிந்து ஒழியாவோ; வெவ் இடர்க் கடலின் வைகல்; கேள் என, விளம்பலுற்றான் - கொடிய துன்பக்கடலில் நீ தங்கவேண்டா; எனக்கூறத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- At that moment the younger brother said, 'Sir! To bind Paratan in battle
- it is not Intiracittaṉ, who has gone off fit to hurl his weapons, who can do it;
- if all three worlds stood in the enemy's place, would they not burn and perish?
- Do not dwell in a sea of cruel grief; listen,' and he began to speak.
What the poem says
Ilakkuvaṉ reassures Irāmaṉ. Intiracittaṉ, for all his serpent-noose and other weapons, is no match for Paratan. Even if all three worlds lined up against Paratan, they would be burned up and destroyed. He urges Irāmaṉ not to sink in grief and goes on to explain.