கம்பராமாயணம் 8975 · யுத்த 25.88
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மனத்தின் முன் செல்லும் மானம் போனது வழியது ஆக - மனத்தின் முன் விரைவாகச் செல்லத்தக்க புட்பக விமானம் போன வழியாகவே; நினைப்பின் முன் அயோத்தி எய்தி, வரு நெறி பார்த்து நிற்பேன் - அவ்விமானம் பிற்படும்படி நம் நினைப்பினும் முன்னதாக அயோத்தியை அடைந்து அவ்விமானம் வரும் வழியை எதிர்பார்த்துக்கொண்டு நிற்பேன்; புனத்துழாய் மாலை மார்பீர் இனிச் சிலதாழ்ப்பது என்னே? - துளபமாலையை அணிந்தமார்பினை உடையவர்களே! இனிச்சில கணங்கள் தாமும் தாழ்ப்பது எதற்கு? புட்பகம் போதல் முன்னம் இரண்டு தோளும் ஏறுதிர் - புட்பகவிமானம் போவதற்குமுன்பே அயோத்தியை அடையுமாறு என் இரண்டு தோள்களிலும் ஏறுங்கள்; (என அனுமன் கூறினான்)
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'By the very path the chariot that outruns the mind has taken,
- I will reach Ayōttī before a thought, and stand watching the road it comes by;
- why delay any longer? Climb onto my two shoulders,
- you whose chests bear garlands of wild tuḷasi, before the Puṣpaka gets there.'
What the poem says
Aṉumaṉ promises to follow the Puṣpaka's route and arrive in Ayōttī quicker than thought, so that he will be waiting when the chariot comes. He urges the two brothers, who wear garlands of tuḷasi, the basil sacred to Viṣṇu, to mount his shoulders at once.