கம்பராமாயணம் 8978 · யுத்த 25.91

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இமை இடையாக யான் சென்று - இமைப்பொழுதுக்குள்ளாக யான் போய்; ஏந்திழை இருக்கை எய்தி - சீதையின் இருப்பிடத்தை அடைந்து; அமைவுற நோக்கி - பொருத்த முறப்பார்த்து; உற்றது அறிந்து வந்து அறைந்த பின்னர்ச் - நிகழ்ந்ததை அறிந்து வந்து (யான்) சொன்ன பின்பு; ‘சமைவது செய்வது’ என்று வீடணன் விளம்ப - ‘பொருந்தியது செய்யத் தக்கது' என்று வீடணன் சொல்ல; இராமன், ‘தக்கது அமைவது’ என்று சொன்னான் - இராமன் இது செய்யத் தக்கது! பொருத்தமானது! என்று உடன்பட்டுச் சொன்னான்; அவனும் அந்தரத்து சென்றான் - வீடணனும் விண்வழியே (அசோக வனத்திற்குப்) போனான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In the blink of an eye I will go, reach the dwelling of the jewelled lady,
  2. look carefully, learn what has happened, come back and report;
  3. after that, let us do what is fitting,' said Vīṭaṇaṉ; 'That is right;
  4. it is fitting,' said Irāmaṉ; and he went off through the sky.

What the poem says

Vīṭaṇaṉ proposes to go at once to the place where Cītai is held, see for himself what has happened, and report back before they decide anything. Irāmaṉ agrees that this is the right course, and Vīṭaṇaṉ flies off through the sky toward the Asoka grove.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'imai iṭaiyāka yāṉ ceṉṟu, ēntiḻai irukkai eyti,
amaivuṟa nōkki, uṟṟatu aṟintu vantu aṟainta piṉṉarc
camaivatu ceyvatu 'eṉṟu vīṭaṇaṉ viḷampa, 'takkatu;
amaivatu; 'eṉṟu irāmaṉ coṉṉāṉ; antarattu avaṉum ceṉṟāṉ.