கம்பராமாயணம் 8983 · யுத்த 25.96

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தேவி இருந்தனள் யானே என் கண் ஆர எதிர்ந்தனென் - ‘தேவி இருந்தனள் யானே என் கண்ணாரக் கண்டேன்; அருந்ததிக் கற்பினாளுக்கு அழிவு உண்டோ - அருந்ததி அனைய கற்பினை உடைய சீதைக்கு அழிவும் வருவதுண்டோ? அரக்கன் நம்மை வருந்திட மாயம் செய்து - இந்திரசித்து நம்மை வருந்தும் படியான மாயங்களைச் செய்து (போக்குக்காட்டிவிட்டு); நிகும்பலை மருங்கு புக்கான் - நிகும்பலை என்னும் கோயிலில் புகுந்து; முருங்கு அழல் வேள்வி முற்றி முதல் அற முடிக்க மூண்டான் - (எல்லாவற்றையும் அழிக்க வல்ல) தீயில் செய்யப்படும் வேள்வியைச் செய்து முடித்து நம்மை அடியோடு அறும்படி அழிக்க மூண்டுளான்’.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The queen lives; I myself saw her face to face, to my eyes' content;
  2. can harm come to one whose chastity equals Aruntati's? The rākṣasa
  3. worked an illusion to grieve us and has gone into Nikumpalai;
  4. he is bent on completing the sacrifice of consuming fire and destroying us root and branch.'

What the poem says

Vīṭaṇaṉ reports: Cītai is alive; he saw her with his own eyes. No harm could come to a woman as chaste as Aruntati, the star-wife who is the model of fidelity. Intiracittaṉ staged the illusion to break their spirits and has slipped into Nikumpalai, where he means to finish his fire sacrifice and then wipe them all out.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iruntaṉaḷ, tēvi; yāṉē etirntaṉeṉ, eṉ kaṇ āra;
aruntatik kaṟpiṉāḷukku aḻivu uṇṭō? arakkaṉ nammai
varuntiṭa māyam ceytu, nikumpalai maruṅku pukkāṉ;
muruṅku aḻal vēḷvi muṟṟi, mutal aṟa muṭikka mūṇṭāṉ.'