கம்பராமாயணம் 8984 · யுத்த 25.97

Section யுத்த காண்டம் / 25. மாயா சீதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்றலும், ‘உலகம் ஏழும் ஏழுமாத்தீவும் - என்று வீடணன் கூறியவுடன் ‘ஏழுஉலகங்களும், இவ்வுலகத்து ஏழுபெரிய தீவுகளும்; எல்லை ஒன்றிய கடல்கள் ஏழும் - எல்லை பொருந்திய ஏழு கடல்களும்; ஒருங்கு எழுந்து ஆர்க்கும் ஓதை அன்று’ என ‘ஆகும்’ என்ன - ‘ஒரு சேர எழுந்து ஆரவாரிக்கும் ஓசை இதுவன்று’ எனவும், அவ்வோசையே ஆகும்' எனவும், அமரரும் அயிர்க்க குரங்கின் கூட்டம் - தேவர்களும் ஐயுறுமாறு குரங்கின் கூட்டம் ஆரவாரித்து; குன்று இனம் இடியத் துள்ளி ஆடின - மலைகளும் இடியுமாறு துள்ளிக்குதித்து ஆடின.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he said this, so that even the gods wondered, 'Is this not the roar
  2. of the seven worlds, the seven great islands and the seven seas that bound them
  3. all rising up together?' and then, 'It must be so,'
  4. the host of monkeys roared and leapt and danced till the hills crumbled.

What the poem says

At Vīṭaṇaṉ's news the monkey host erupts in joy. Their shout is so huge that the gods are unsure whether it is the noise of the seven worlds, seven continents and seven oceans rising together, and then conclude that it must be. The monkeys leap and dance until the very hills give way.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟalum, 'ulakam ēḻum ēḻu māt tīvum, ellai
oṉṟiya kaṭalkaḷ ēḻum oruṅku eḻuntu ārkkum ōtai
aṉṟu' eṉa 'ākum 'eṉṉa amararum ayirkka, ārttu,
kuṉṟu iṉam iṭiyat tuḷḷi, āṭiṉa kuraṅkiṉ kūṭṭam.