கம்பராமாயணம் 8985 · யுத்த 26.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வீரனும் ஐயம் தீர்ந்தான் - வீரனாகிய இராமனும், ஐயம் நீங்கப் பெற்றவனாய்; வீடணன் தன்னை மெய்யோடு - வீடணனைத் தான் உடம்புடனே; ஆர்வமும் உயிரும் ஒன்ற அழுந்துறத் தழுவி - ஆர்வமும் உயிரும் ஒன்றும்படியாக இறுகத் தழுவிக்கொண்டு; ஐய! துன்பம் தீர்வது பொருளோ? - ஐயனே! (யான்) துன்பம் நீங்கப் பெறுவது அரிய செயலோ? நீ உளை, தெய்வம் உண்டு; மாருதி உளன் - நீ (துணையாக) உள்ளாய், தெய்வம் (துணை உள்ளது; அனுமன் (நமக்குத் துணையாக) உள்ளான்; நாம் செய்த தவம் உண்டு; மறையும் உண்டால் - (மேலும்) நாம் செய்த தவம் (துணையாக) உள்ளது; (அத்துடன்) வேதமும் (துணையென) உள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The hero too was freed of doubt; Vīṭaṇaṉ he embraced
- close to his body, so that their love and their lives became one, and said, 'Sir!
- Is it any great matter that grief should end? You are here; there is God;
- Māruti is here; there is the penance we have done; there are the Vedas too.'
What the poem says
This opens the Nikumpalai Yākap Paṭalam, the canto of the sacrifice at Nikumpalai. Irāmaṉ, his doubt gone, embraces Vīṭaṇaṉ so closely that their hearts and lives seem to merge. With such helpers as Vīṭaṇaṉ and Aṉumaṉ, with divine favour, the merit of their austerities and the Vedas on their side, he says, overcoming sorrow is no hard thing.