கம்பராமாயணம் 8988 · யுத்த 26.4

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புகழின் மிக்கோய் - மேம்பட்ட புகழினை உடையவனே! முக்கணான் படையும் ஆழி முதலவன் படையும் - மூன்று கண்களையுடைய சிவபெருமானின் பாசுபதாத்திரம் மற்றும் சக்கரப் படையை உடைய திருமாலின் நாராயணாத்திரம் ஆகியவற்றை, முன்னின்று ஒக்கவே விடுமே விட்டால் - (அவ்விந்திரசித்து) முற்பட்டு நின்று ஒருசேர (உன்மேல்) ஏவுதல் கூடும், அங்ஙனம் ஏவினால்; அவற்றையும் அவற்றால் ஓயத் தக்கவாறு இயற்றி - அப்படைக்கலங்களையும் அப்படைகளினாலேயே ஆற்றல் கெடுமாறு செய்து; மற்று உன் சிலைவலித் தருக்கினாலே - உன்னுடைய வில் வலிமையினாலே; புக்கவன் ஆவிகொண்டு போதுதி - (நின்மேல் போர் செய்யப்) புகுந்தவனது ஆவியினைக் கவர்ந்து கொண்டு மீள்வாயாக;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The weapon of the three-eyed one and the weapon of the first lord of the discus,
  2. he may face you and loose them both together; if he does, make them
  3. spend themselves against those same weapons, and then by the pride of your bow's strength
  4. take the life of the one who came, and come back, you who excel in fame!'

What the poem says

Irāmaṉ continues. Intiracittaṉ may also fire the Pāśupata, weapon of three-eyed Śiva, and the Nārāyaṇa weapon of Viṣṇu, the discus-bearer. Ilakkuvaṉ should neutralise each with the same weapon, and then rely on his own skill with the bow to kill his enemy and return.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mukkaṇāṉ paṭaiyum, āḻi mutalavaṉ paṭaiyum, muṉ niṉṟu
okkavē viṭumē; viṭṭāl, avaṟṟaiyum avaṟṟāl ōyat
takkavāṟu iyaṟṟi, maṟṟu uṉ cilai valit tarukkiṉālē
pukkavaṉ āvi koṇṭu, pōtuti pukaḻiṉ mikkōy!