கம்பராமாயணம் 899 · பால 14.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உண் அமுதம் ஊட்டி - உண்பதற்குரிய உணவை வாயினுள் ஊட்டி; இளையோர் நகர் கொணர்ந்த - இளைஞர்களால் நகரில் கொண்டு வரப்பட்டனவும்; துண்ணெனும் முழக்கின - திடுக்கிடும் கனைப்பொலியையுடையனவும்; துருக்கர் தரவந்த - சோனகர் கொண்டு வந்தனவுமான; பண் இயல் - அலங்காரம் அமைந்த; வயப் பரிகள் - வலிய குதிரைகளை; மண்மகள் தன் மார்பின் - பூமி தேவியின் மார்பில்; அணி வன்ன சரமென்ன - அணிந்த பல நிறமுள்ள நவமணி மாலை போல; பந்தியின் - குதிரைக் கூட்டத்தில்; நிரைத்தார் - ஒழுங்காகக் கட்டினார்கள்.
பல நிறத்தோடு கூடிய குதிரைகள் வன்னசரம் போன்றுள்ளன. சோனகரால் ஏற்ற உணவளித்து வளர்க்கப்பட்ட குதிரைகள் அங்கு வந்தன என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Fed with nourishing food by hand and brought to the city by young grooms,
- neighing with a startling roar, brought in by the Turks,
- the strong, well-harnessed horses, like a many-coloured jewelled chain worn on the breast of the Earth goddess,
- they lined up in rows in the stables.
What the poem says
The cavalry horses are tethered in neat lines. They were imported by foreign horse traders, here called "Turks", and raised with careful hand-feeding before being brought to the city.
Because the horses are of many colours, the long row of them looks like a necklace of different gems lying on the breast of the Earth goddess.