கம்பராமாயணம் 8998 · யுத்த 26.14

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தான் பிரிகின்றிலாத தம்பி வெங்கடுப்பின் செல்வான் - தன்னாற் பிரிந்துறைதல் இயலாத (தன் தம்பி இலக்குவன் மிக்க விரைவுடன் செல்பவன்; ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும் - உடம்பினை விட்டுப் பிரிதலாற்றாத உயிரைப் போன்று மறைந்த அளவில்; தான் வளர்கின்ற பருவநாளில் - இராமனாகிய தான் வளர்ந்து வருகின்ற இளம் பருவத்திலே; வான் பெருவேள்வி காக்க - (விசுவாமித்திரனது) உயர்ந்த பெரிய வேள்வியைக் காத்தற் பொருட்டு; பிரிந்து ஏகக்கண்ட தயரதன் தன்னை ஒத்தான் - பிரிந்து செல்லுதலைக் கண்ணுற்ற தந்தை தயரதனை ஒத்துத் தோன்றினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the brother from whom he was never parted went off at fierce speed
  2. and vanished, like a life that will not leave its body,
  3. he was like Tacarataṉ, who watched him go away, in the days when he was still growing,
  4. to guard the great sacrifice that reached the sky.

What the poem says

As Ilakkuvaṉ, inseparable from Irāmaṉ like life from the body, disappears from view, Irāmaṉ feels what his father Tacarataṉ felt long ago when the young Irāmaṉ left home with Vicuvāmittiraṉ to protect the sage's great sacrifice. The scene recalls the opening of the epic.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāṉ pirikiṉṟilāta tampi veṅ kaṭuppiṉ celvāṉ,
ūṉ pirikiṉṟilāta uyir eṉa, maṟaitalōṭum,
vāṉ peru vēḷvi kākka, vaḷarkiṉṟa paruva nāḷil
tāṉ pirintu ēkak kaṇṭa tayarataṉ taṉṉai ottāṉ.