கம்பராமாயணம் 8999 · யுத்த 26.15

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சேனாபதியே முதல் சேவகர் தாம் ஆனார் - படைத்தலைவன் (நீலன்) முதலான வானர வீரர்கள் ஆனார்; நிமிர் கொள்ளி கொள் அங்கையினார் - நீண்டு எறியும் தீக்கொள்ளியினைக் கொண்ட அங்கையினராய்; கான் ஆர் நெறியும் மலையும் கழியப் போனார்கள் - காட்டிற் பொருந்திய வழியும் மலையும் கழிந்து பிற்பட (விரைந்து) சென்றார்கள்; நிகும்பலை புக்கனரால் - நிகும்பலை என்னும் வேள்விக் களத்தில் புகுந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The warriors, with the commander at their head,
  2. holding blazing, towering firebrands in their palms,
  3. went, leaving forest paths and hills behind,
  4. and entered Nikumpalai.

What the poem says

The monkey warriors, led by their commander Nīlaṉ, carry flaming torches and race past forests and hills until they reach Nikumpalai, the sacred ground where Intiracittaṉ is performing his rite.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cēṉāpatiyē mutal cēvakartām
āṉār nimir koḷḷi koḷ aṅkaiyiṉār
kāṉ ār neṟiyum malaiyum kaḻiyap
pōṉārkaḷ nikumpalai pukkaṉarāl.