கம்பராமாயணம் 9 · பால 1.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மலை எடுத்து - மலைகளைப் பெயர்த்துக் கொண்டும்; மரங்கள் பறித்து - மரங்களை வேருடன் பறித்துக் கொண்டும்; மாடு - பக்கங்களில் உள்ள; இலை முதல் பொருள் - இலை முதலிய பொருள்களாகிய; யாவையும் ஏந்தலான் - எல்லாவற்றையும் ஏந்தி வருவதால்; அலை கடல் தலை - அலைகளையுடைய கடலிடத்தே; அன்று - இராமபிரான் கடலைக் கடக்க நேர்ந்த அந்தக் காலத்தில்; அணை வேண்டிய - அணை கட்ட விரும்பிய; நிலையுடைக் கவி நீத்தம் - (இராமபிரான் திருப்பணியிலே) நிலைபேறுடைய வானரப் பெருங்கூட்டத்தைப் போலவே; அந் நீத்தமே - அந்தச் சரயுவின் வெள்ளம் (விளங்கியது)
தலை ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தது. வேண்டுதல்; விரும்புதல்.
அணை வேண்டுதல் என்பது குரங்குச் சேனைக்குச் செல்லும்போது அணை கட்ட விரும்பியதையும், ஆற்று வெள்ளத்துக்குச் செல்லும்போது அணை கட்ட வேண்டிய நிலையையும் பொருத்திக் காண்க. இலை முதல் பொருள்; இலை, முதலானவை ஆற்று வெள்ளத்தில் ஈர்த்து வரப்படுபவன. குரங்குகளுக்கு உணவாவன,
ஆங்கிலம் · English translationAI
Translation
- Lifting up hills, tearing up trees, and bearing along
- leaves and every other thing from its banks,
- on the wave-tossed sea, that day when a causeway was wanted,
- the steadfast flood of monkeys: such was that flood.
What the poem says
The flood is compared to the army of monkeys that, much later in the story, builds the causeway across the sea to Ilaṅkai. The monkeys tore up hills and trees to build it, and the flood likewise uproots and carries along rocks, trees and leaves.
The phrase "wanting a dam" fits both. The monkey host wanted a causeway across the sea, while a flood is the kind of water that needs a dam to hold it. The leaves the river carries are also food for monkeys.