கம்பராமாயணம் 9002 · யுத்த 26.18

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கார் ஆயின காய்கரி - கரிய மேகத்தை ஒத்த வெகுளுந் தன்மையினை உடைய யானை; தேர் பரிமா, தார்ஆயிர கோடி தழீஇயது தான் - தேர் குதிரை, காலாள் ஆகிய ஆயிரங்கோடி சேனைகளைத் தன்பாற் கொண்டதாய்; நீர் ஆழியோடு ஆழி நிறீஇயது போல் - நீர்த்தன்மையதாகிய கடலோடு (வேறொரு) கடலை நிறுத்தியது போன்று; ஓர் ஆயிரம் யோசனை உள்ளதனை - ஓராயிரம் யோசனை தூரம் பரவியுள்ளதனை (வானர வீரர் கண்டார்).

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Raging elephants like dark clouds, chariots, horses
  2. and troops, a thousand crores in its embrace,
  3. like an ocean set down beside the watery ocean,
  4. it stretched a thousand yojanas.

What the poem says

The rākṣasa host includes furious elephants like storm clouds, chariots, horses and foot soldiers by the thousand crore. It is so vast that it looks like a second ocean placed beside the real one, extending a thousand yojanas.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kār āyiṉa kāy kari tēr parimā
tār āyira kōṭi taḻīiyatutāṉ
nīr āḻiyoṭu āḻi niṟīiyatupōl
ōr āyiram yōcaṉai uḷḷataṉai.