கம்பராமாயணம் 9003 · யுத்த 26.19

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொன் தேர் பரிமா கரிமா பொருதார்
எற்றே படைவீரரை எண்ணிலமால்
உற்று ஏவிய யூகம் உலோகமுடன்
சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை.

பொருள் · Meaning in Tamil

பொன் தேர் பரிமா, கரிமா பொருதார் எற்றே? - பொன் மயமான தேர் குதிரை, யானையுடன் கூடிய பொருதல் தொழிலை உடைய தூசிப்படை எவ்வளவினது? படை வீரரை எண்ணிலமால் - சேனை வீரர்களை (அளவிட்டு) எண்ணுதற்கு இயலாதவரானோம்! உற்று ஏவிய யூகம் உலோகமுடைச் - பொருந்தி ஏவப்பட்ட சேனை அணிகள் உலகங்கள் ஒரு சேரவந்து, சுற்று ஆயிரம் ஊடு சுலாயதனை - சுற்றினாற் போன்ற ஆயிரக்கணகனெவாக வரிசைகள் இடையிடையே சுற்றி நிற்பதனை (வானர வீரர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Golden chariots, horses, elephants, a vanguard ready to fight,
  2. how great were they? The warriors we cannot count;
  3. the ranks drawn up and deployed, as if the worlds had gathered,
  4. wound round within it in a thousand circles.

What the poem says

The poet confesses he cannot count the rākṣasa warriors, their golden chariots, horses, elephants and front-line troops. The battle lines, placed with care, coil round and round within the army in a thousand rings, as if all the worlds had come together there.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ tēr parimā karimā poru tār
eṟṟē paṭai vīrarai eṇṇilamāl
uṟṟu ēviya yūkam ulōkamuṭaic
cuṟṟu āyiram ūṭu culāyataṉai.