கம்பராமாயணம் 9007 · யுத்த 26.23

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆர்த்தார் எதிர் அரக்கர் குலம் ஆர்த்த - ஆரவாரித்தவராகிய வானர வீரர்கட்கு எதிராக அரக்கர் குலம் ஆரவாரித்தன; தார்போர் முரசங்கள் புடைத்த - மாலை சூட்டப்பட்ட போர் முரசங்கள் (குணில் கொண்டு) முழக்கப்பட்டன; இவர் புக, கற்படை தூர்த்தார் - (வானர வீரர்களாகிய) இவர்கள் (பகைவர் சேனைமேல்) புகுமாறு கல்லாகிய படைக்கலங்களை (ச்சொரிந்து) நிரப்பினார்கள்; அவர், சூல் முகிலின் நீர்த்தாரையின் அம்பு நீட்டினரால் - (அரக்கராகிய) அவர்கள் கருக்கொண்ட மேகத்தினின்றும் பொழியும் நீர்த்தாரைகளையொப்ப அம்புகளைச் செலுத்தினார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The rākṣasa clan roared back at those who roared;
  2. the garlanded war-drums were beaten; as these ones charged in
  3. they filled the place with a weapon of stones; and those others shot arrows
  4. like streams of water from rain-laden clouds.

What the poem says

The battle begins. The rākṣasas answer the monkeys' roar with their own and beat their garlanded war drums. The monkeys charge, hurling a barrage of rocks, and the rākṣasas reply with arrows like sheets of rain from heavy clouds.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ārttār etir ārtta arakkar kulam;
pōrt tār muracaṅkaḷ puṭaitta pukat
tūrttār ivar kaṟ paṭai; cūl mukiliṉ
nīrt tāraiyiṉ ampu avar nīṭṭiṉarāl.