கம்பராமாயணம் 9009 · யுத்த 26.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கல்லும் மரமும் கரமும் கதுவ - (வானரர் வீசிய) கல்லும், மரமும், (அவர்தம்) கையும் பற்றித் தாக்கியதனால்; மிடலோர் வில்லும் மழுவும் எழுவும் - வலிமை வாய்ந்தவரான அரக்கருடைய வில்லும் மழுவும், எழுவும்; பல்லும், தலையும், உடலும் படியில் செல்லும்படி சிந்தின சென்றனவால் - பல்லும், தலையும், உடலும் பூமியிற் செல்லும்படி சிதைந்து சென்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Bows, axes and iron bars, and the mighty ones'
- teeth, heads and bodies, scattered,
- went tumbling to the ground,
- as stones, trees and fists struck home.
What the poem says
The monkeys fight with rocks, uprooted trees and bare hands. Under their blows the rākṣasas' bows, battle-axes and iron clubs, and their teeth, heads and bodies, are scattered across the ground.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1villum maḻuvum eḻuvum miṭalōr
pallum talaiyum uṭalum paṭiyil
cellumpaṭi cintiṉa ceṉṟaṉavāl
kallum maramum karamum katuva.