கம்பராமாயணம் 9010 · யுத்த 26.26

Section யுத்த காண்டம் / 26. நிகும்பலை யாகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வாலும் தலையும் உடலும் வயிறும்
சாலும் கரமும் தரை கண்டனவால்
கோலும் மழுவும் எழுவும் கொழுவும்
வேலும் கணையும் வளையும் விசிற.

பொருள் · Meaning in Tamil

கோலும், மழுவும், எழுவும் கொழுவும், வேலும், கணையும் வளையும் விசிற - (அரக்கர்கள்) தண்டங்களையும், மழுப்படைகளையும், எழுக்களையும் கொழுக்களையும், வேல்களையும், அம்புகளையும், வளைகளையும் (வானரர் மேல்) எறிதலால்; வாலும், தலையும், உடலும், வயிறும், காலும், கரமும், தரை கண்டனவால் - (அவற்றின் வாலும், தலையும், உடலும், வயிறும், காலும், கையும் (அறுபட்டு) தரையில் வீழ்ந்தன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Tails and heads and bodies and bellies,
  2. legs and arms met the ground,
  3. as staves and axes and bars and ploughshare blades,
  4. spears and arrows and discuses were flung.

What the poem says

The rākṣasas strike back with clubs, axes, iron bars, plough-blade weapons, spears, arrows and throwing discs. The monkeys' tails, heads, bodies, bellies, legs and arms are cut off and fall to the earth. The verse mirrors the previous one, with the losses now on the monkeys' side.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vālum talaiyum uṭalum vayiṟum
kālum karamum tarai kaṇṭaṉavāl
kōlum maḻuvum eḻuvum koḻuvum
vēlum kaṇaiyum vaḷaiyum viciṟa.